தமிழ் சினிமாவில் பழம்பெரும் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக வலம் வருபவர் பி கண்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பணியாற்றிய இவர் தமிழில் கிட்டத்தட்ட 50 படங்களில் பணியாற்றியுள்ளார்.
அதில் 40 படங்களுக்கு மேல் இயக்குனர்களின் இமயமான பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
தற்போது 69 வயதாகும் இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறுதியாக இவர் தமிழில் 1978 ஆம் ஆண்டு ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான உச்சிதனை முகர்ந்தால் என்ற திரைப்படத்தில் இறுதியாக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…
தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,…
மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…