chiyaan61 movie latest update
‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கம் இருக்கும் ‘சியான் 61’ என்று தற்காலிகமாக பெயர் வைத்திருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான பூஜை சிறப்பாக நடந்து முடிந்தது அதில் நடிகர் விக்ரம், பா.ரஞ்சித், ஞானவேல் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது சியான் 61 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடப்பாவில் வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து 15 நாட்கள் ஆந்திராவிலும், அதன்பின் மதுரையிலும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெளியான இந்த தகவலால் விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…