Chiyaan Vikram in Lokesh Kanagaraj Movie
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சீயான் விக்ரம். இவரது நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரம் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். லோகேஷின் உதவி இயக்குனர் இந்த படத்தை இயக்க உள்ளார்.
இப்படியான நிலையில் சியான் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இந்த படத்திற்கான கெட்டப்பாக இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor
Pulavar Movie Teaser | Iyakkunar Imayam Bharathiraja | Sameer Bharat Ram, Kasi Viswanathan | Murukaiya
I'M GAME Success Trailer (Tamil) | Dulquer Salmaan | Nahas Hidhayath | Wayfarer Films
Cold Call Official Trailer | Siddu Moolimani | Santhosh S A | Pranav Giridharan |…
கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…
சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…