கைதான நிலையில் செல்லம்மா சீரியல் இருந்து நடிகர் அர்ணவ் அதிரடியாக நீக்கிய குழுவினர்..

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று செல்லம்மா. மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த சீரியலில் ஹீரோவாக அர்ணவ் நடித்து வருகிறார். அவர் சன் டிவி செம்பருத்தி சீரியலில் நடித்துவரும் திவ்யா ஸ்ரீகரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திவ்யா தற்போது கர்ப்பமாக இருந்து வரும் வேலையில் அர்ணவ் குறித்து பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.

அவர் தன்னை அடித்து உதைத்து கொடுமைப்படுத்துவதாக கூறிய நிலையில் பதிலுக்கு திவ்யா மீது குற்றச்சாட்டுகளை கூறி வந்தார் அர்ணவ்‌. பிறகு அர்ணவ் திருநங்கை ஒருவர் உட்பட பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடி இருப்பது தெரியவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இப்படியான நிலையில் அவர் செல்லம்மா சீரியலில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். மேலும் இனி அவருக்கு பதிலாக இந்த சீரியலில் தெலுங்கு நடிகர் திலீப் ஆர் செட்டி என்பவர் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. விரைவில் அவரது காட்சிகள் ஒளிபரப்பாகும் எனவும் சொல்லப்படுகிறது. அப்படியே ஹீரோயினியாக நடித்து வந்த அன்ஷிதாவையும் தூக்கி வெளியே போடுங்க என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

chellamma serial hero changes details update
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

12 hours ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

12 hours ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

13 hours ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

13 hours ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

13 hours ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

13 hours ago