தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
கடந்த சீசன் வரை இதில் நடுவராக பங்கேற்று வந்த வெங்கடேஷ் பேட் இந்த சீசனில் வெளியேறிக் கொண்டார். இதனால் அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக பங்கேற்றுள்ளார். இருந்த போதிலும் ரசிகர்கள் பலரும் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து வெங்கடேஷ் பட்டை மிஸ் செய்வதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெங்கடேஷ் பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உங்களை நான் மிஸ் பண்ண விட மாட்டேன். இன்னைக்கு காலையில 6:00 மணியிலிருந்து சன் டிவி பாருங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என தெரிவித்துள்ளார்.
இதனால் வெங்கடேஷ் பட் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது. குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…