chandramukhi-2-movie-update
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் பி வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து இருந்த திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் பி. வாசு அவர்கள் இயக்கி வருகிறார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க வடிவேலு, கங்கணா ரனாவத், ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன், மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் புதிய அப்டேட்டாக சந்திரமுகி 2 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் அதுவரை காத்திருங்கள் எனவும் படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
Niram Tamil Movie Trailer | Mugen Rao & Preethi Asrani | Balaram Krishna | Zee…
Namit Malhotra’s Ramayana Tamil Trailer | Nitesh Tiwari | Ranbir, Yash, Hans Zimmer, A.R.Rahman
Ekavali Lyrical Video | Renigunta 2 | Sid Sriram | Johnny | Shali Nivekas |…
Kalavaadum Kanna Video Song | Address | Pradeep Kumar | Girish | Atharvaa, Esakki Bharath…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் எதிர்காலத்தில் அரசியலுக்கு வந்தால், அது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும்,…
இந்தியாவின் 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான இணையவழி சுயக் கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் கடந்த ஜூலை 17 முதல் தொடங்கி…