censor details of thunivu movie update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படம் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ள இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை பற்றியும் பேச இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. மேலும் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படியான நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளது. துணிவு படத்திற்கு யூஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாகவும் மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
துணிவு படத்தின் சென்சார் குறித்த இந்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…