Latest Tamil cinema News

Category : தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

கண்ணுக்குள் அறுவை சிகிச்சை நடத்தி பார்வையை மீட்ட ரோபோ

user
ஒரு நோயாளியின் கண்ணுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள, இயந்திர மனிதனை முதல் முறையாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் விழித்திரையில் இருந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு
தொழில்நுட்பம்

சாம்சங் கேலக்ஸி நோட் 7 செல்பேசியை விமானங்களில் பயன்படுத்த தடை

user
புதிய சாம்சங் கேலக்ஸி நோட்7 செல்பேசியை இந்தியாவின் அனைத்து விமானங்களிலும் பயன்படுத்துவதற்கு இந்திய விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் தடை விதித்திருக்கிறது. பல நாட்டு விமான நிறுவனங்கள் இந்தத் தடையை ஏற்கெனவே விதித்திருக்கும் நிலையில் தற்போது
தொழில்நுட்பம்

வியட்நாம் போரின் வரலாற்று சிறப்புமிக்க புகைப்படத்தை நீக்கி ஃபேஸ்புக் சர்ச்சை

user
ஃபேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க சிறுமி
தொழில்நுட்பம்

இலவச ரோமிங் வரைவுத் திட்டத்தை திரும்பப் பெற்றது ஐரோப்பிய ஆணையம்

user
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்வோருக்கு ரோமிங் செல்பேசி கட்டணங்களை குறைக்கும் வரைவுத் திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் திரும்பப் பெற்றுள்ளது. இந்த மாதத்தில் முன்னதாக வெளியிடப்பட்டிருந்த அந்தத் திட்டத்தில், ஓராண்டில் 90 நாள்களுக்கு