Category : சினிமா செய்திகள்

ஆஸ்கர் 2020 – 4 விருதுகளை அள்ளியது பாராசைட்

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா…

6 years ago

ஆஸ்கர் விருதுகள் 2020: ஜோக்கர் நாயகன் ஜாக்குயின் பீனிக்ஸ் சிறந்த நடிகர்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட…

6 years ago

பாலிவுட்டில் விஜய் ரசிகையாக களமிறங்கிய மேகா ஆகாஷ்

‘பேட்ட,’ ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ ஆகிய படங்களில் நடித்தவர், மேகா ஆகாஷ். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ‘‘தமிழில், முன்னணி…

6 years ago

திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்ற அஜித் பட நடிகை

பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த பிரெஞ்சு பெண் கல்கி கோச்சலின். ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். இவரும் பிரபல இந்தி பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், நடிகர் அனுராக்…

6 years ago

மீண்டும் தள்ளிப்போகும் அனுஷ்காவின் சைலன்ஸ்

அனுஷ்கா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சைலன்ஸ்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்த…

6 years ago

போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமானவர்…

6 years ago

புதிய அவதாரம் எடுத்த கவுதம் மேனன்

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் தயாரித்திருக்கும் படம் ‘டக்கர்’. கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் சித்தார்த் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக திவ்யான்ஷா…

6 years ago

வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் ‘செல்பி’ எடுத்த விஜய்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படப்பிடிப்பு கடந்த 5-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஆனால் என்.எல்.சி. சுரங்கத்தில்…

6 years ago

ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 1917 திரைப்படம்

உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா…

6 years ago

வலிமை படத்தின் முக்கிய அப்டேட்

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இப்படத்தை இயக்கி வருகிறார். நடிகை ஶ்ரீதேவியின் கணவரான…

6 years ago