Carrot juice helps to lose weight
உடல் எடையை குறைக்க கேரட் ஜுஸ் பயன்படுகிறது.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது உடல் பருமன்.உடல் எடை அதிகமாக இருந்தால் அது உடலுக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்தும்.எனவே பலர் டயட்டுகளும் ,உடற்பயிற்சிகளையும் செய்வது வழக்கம்.ஆனால் கேரட் ஜுஸ் குடித்தால் உடல் எடையை குறைக்க முடியும் என்று நினைத்துள்ளீர்களா?ஆம்.கேரட்டில் பல்வேறு ஊட்டசதுக்கள் நிறைந்து உள்ளது.இது உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது.
இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே எளிதில் தொப்பையை குறைக்க முடியும்.
இது மட்டும் இல்லாமல் இருமல் சளி ஜலதோஷம் பிரச்சனையிலிருந்து நம்மை விடுவித்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. குறிப்பாக கேரட் ஜூஸ் தொடர்ந்து குடித்து வந்தால் சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
எனவே ஆரோக்கியம் நிறைந்த கேரட் ஜூஸை குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…
வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…
கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…
டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…