Cardamom helps to lose weight..!
ஏலக்காயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக ஏலக்காயில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.ஏலக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்களும் உடற்பயிற்சிகளும் செய்வார்கள். அப்படி உடல் எடையை குறைக்க ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏலக்காயை ஊறவைத்து தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வரலாம். உடல் எடையை குறைக்க உதவும்.
தேனில் ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி கலந்து சாப்பிடும் போது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஏலக்காய் தேனீரில் இஞ்சி துண்டுகளை சேர்த்து குடிக்கலாம். இவ்வாறு குடிக்கும்போது ஆரோக்கியமான முறையில் இந்த உடனடியை குறைக்க முடியும்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…