“கேப்டன் மில்லர்”படத்தின் செகண்ட் சிங்கிள் இணையத்தில் வைரல்

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் “கேப்டன் மில்லர்.” அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் கேப்டன் மில்லர் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது.

jothika lakshu

Recent Posts

Aadiney Irupen Video Song

https://youtu.be/MaMswoJy9bg?si=Z1FaSuHv6-M5LXbK

24 minutes ago

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு – விரைவில் திரைக்கு வருகிறது!

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…

5 hours ago

முத்து மீனாவிற்கு மனோஜ் ரூமை கொடுத்த அண்ணாமலை.. கடுப்பான விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷுக்கு…

6 hours ago

நந்தினி பற்றி பேசிய கெஸ்ட்.. கோபப்பட்ட சூர்யா..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

6 hours ago

Esa Kaaththa – Video Song

https://youtu.be/sxJPpFwcFh8?si=eb-QyEY-wYipK67i

6 hours ago

Dashamakan – #Rap Battle Lyrical video

Dashamakan - #Rap Battle Lyrical video, Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael ,…

6 hours ago