budget-details-of-love-today
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலமாக திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். படத்தை இயக்கியது மட்டுமல்லாமல் அதே படத்தில் ஆட்டோ டிரைவராக கிளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்றிருப்பார்.
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவரது இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இவரே ஹீரோவாக நடித்து வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. சத்யராஜ், ராதிகா உட்பட எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்த இந்த படம் முதல் நாளில் 2.5 கோடி ரூபாய் மற்றும் இரண்டாவது நாளில் ஐந்து கோடி ரூபாய் என வசூல் சாதனை படைத்தது.
தற்போது வரை தொடர் வசூல் சாதனை படைக்கும் லவ் டுடே படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு என்பது குறித்து தெரிய வந்துள்ளது. ஆமாம் இந்த படம் ஐந்து கோடி ரூபாயில் உருவாக்கியுள்ளது. மேலும் படத்தின் பட்ஜெட் முழுவதையும் பெரும் இரண்டே நாளில் தட்டி தூக்கி உள்ளது. தற்போது வரை இந்த படத்திற்கு கிடைக்கும் வசூல் அனைத்தும் லாபம் தான் என்பதால் இதுதான் உண்மையான வெற்றி என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து பிரதீப் அடுத்ததாக தளபதி விஜய் வைத்து படம் இயக்குவார் என சொல்லப்படுகிறது. விஜய்க்கு கதை சொல்லிய தகவலையும் பிரதீப் ஏற்கனவே பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் பாலாஜி சக்திவேல், தனது காதல் மனைவி அர்ச்சனாவிடம் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.…
அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
சிறுவயதிலேயே தன் கண்முன்னே குடும்பத்தை இழந்த நாயகன் சிவகார்த்திகேயன், டெலியுசன் என்ற மன நோயால் பாதிக்கப்படுகிறார். அதாவது யாருக்காவது பாதிப்பு…