வியர்வை துர்நாற்றத்தை போக்க சூப்பர் டிப்ஸ்.
கோடை காலம் என்றாலே வியர்வை தான் நமக்கு பெரிய பிரச்சினையாக இருக்கும். இந்த பிரச்சினையால் வெளியில் செல்கையில் நிறைய பேர் சிரமப்படுவார்கள். ஆம் இந்த வியர்வை துர்நாற்றத்தால் மற்றவர்களிடம் நெருங்கி நின்று பேச முடியாது. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? வியர்வை மணமற்றது, ஆனால் இந்த வியர்வை நமது உடலுள்ள சில பாக்டீரியாக்களுடன் சேர்கையில் துர்நாற்றமாகிறது.
பலர் இந்த துர்நாற்றத்தை மாற்ற பல வகையான நறுமண பொருட்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை எல்லாம் ஒரு சில நேரத்திற்கு மட்டுமே உதவும்.
இந்த வியர்வை துர்நாற்றத்திலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள இந்த ஜூஸ்ஸை குடிச்சு பாருங்களேன்.
காய்கறிகள் மற்றும் பழங்களால் உருவாக்கப்படும் இந்த ஜூஸ் துர்நாற்றத்தை உருவாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும். தற்போது ஜூஸ் செய்யும் முறையை பார்ப்போம்.
முதலில் இந்த பொருட்களை அனைத்தையும் நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதனையடுத்து இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளுங்கள். அதனை ஒரு கிளாஸில் ஊற்றி கொள்ளுங்கள். வியர்வை துர்நாற்றத்தை போக்கும் ஜூஸ் தயார்.
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
மங்காத்தா மற்றும் கோட் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த திரைப்படம் எது என்று கேட்க பிரேம்ஜி பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்துவிற்கு சந்தோஷமான விஷயம் நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…