Latest Tamil cinema News
மருத்துவம்

எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்.

1) முட்டைக்கோஸ் கீரையை காடி சேர்த்து சாப்பிட எலும்பு வளர்ச்சி அடையும்.

2) முருங்கைப் பிஞ்சை நெய்யில் வதக்கி உண்டு வந்தால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும்.

3) உலர்ந்த திராட்சை பழத்தை இரவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும்.

4) பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்பு வளர்ச்சி பெறும்.

5) எலும்புகளில் வலி குறைய புங்க இலை நறுக்கி சிற்றாமணக்கெண்ணெய் விட்டு வதக்கி வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் வலி குறையும்.

6) சேப்பங்கிழங்கு, செளசெள ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் எலும்புகள் வலு பெறும்.

7) உலர்ந்த திராட்சை பழத்தை இரவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும்.

8) மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் உறுதியாகும்.

Related posts

காது கேட்கவில்லையா? காது கேளாமைக்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாமா?

user

மலட்டுத்தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகளின் நிவாரணம் பற்றி தெரிந்து கொள்வோம்?.

user

அக்குள் அரிப்பினால் அவதிப்படுகிறீர்களா? இதோ, அக்குள் அரிப்பினை நீக்க சில வைத்திய முறைகள்!

user

Leave a Comment