“நீ சூப்பரா வடை சுடுற”.. ஜெயிலர் படத்தின் ஐந்து நாள் வசூலை பார்த்து ப்ளூ சட்டை மாறன் போட்ட பதிவு

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் வெளியாகி 5 நாள் ஆகும் நிலையில் 5 நாள் முடிவில் 350 கோடி வசூல் செய்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த பதிவை பார்த்த ப்ளூ சட்டை மாறன் வடை சுடும் மெஷின் வீடியோவை வெளியிட்டு பங்கமாக கலாய்த்து உள்ளார். வசூல் என்ன என்பது இன்னும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஓபனாக சொல்லவில்லை அப்படி இருக்கையில் நீ சூப்பரா வடை சுடுற என கலாய்த்துள்ளார்.

இவருடைய இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு எதிர்ப்பு என இரண்டும் குவிந்து வருகிறது.

jothika lakshu

Recent Posts

Haiwaan Official Teaser

Haiwaan Official Teaser | Akshay Kumar, Saif Ali Khan | Priyadarshan | KVN Productions

10 hours ago

Ram in Leela Official Trailer

Ram in Leela Official Trailer | Rio Raj | Vartika | Ankit Menon | Ramachandrran…

12 hours ago

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான்?

நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை…

12 hours ago

நீங்கள் செய்யும் அனைத்தும் உங்களிடமே திரும்பி வரும்: திரிஷாவின் இன்ஸ்டா பதிவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா, சமீபத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் மூலம் ரசிகர்களின்…

12 hours ago

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகினி…

1991-ஆம் ஆண்டு வெளியான ‘ஈரமான ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மோகினி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

12 hours ago

‘எல்.கே.ஜி’ பாணியில் அரசியல் வருகையா? ரசிகரின் கேள்விக்கு ஆர்.ஜே. பாலாஜி பதில்!

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆர்.ஜே. பாலாஜி, மாணவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, “‘எல்.கே.ஜி’ படத்தைப் போல நிஜ…

12 hours ago