ரஜினி மற்றும் அஜித் குறித்து பேசிய ப்ளூ சட்டை மாறன், வைரலாகும் தகவல்

தமிழகத்தில் கள்ள சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு விரைந்து இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் புதிதாக அரசியல் கட்சித் தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ள தளபதி விஜய் விளையாட்டு கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் ரஜினி மற்றும் அஜித்தை வம்பு இழுத்து பதிவு செய்துள்ளார்.

அவரது பதிவில் விஜய் கள்ளக்குறிச்சி சென்ற நிலையில் அது வைரலாகவே அஜித் துபாய் ரேஸில் பங்கேற்ற வீடியோவை வெளியிட சொன்னதாகவும் அதே போல் ரஜினி கூலி படத்திலிருந்து போட்டோவை வெளியிட சொன்னதாகவும் பதிவு செய்து உள்ளார்.

இந்த பதிவு சமூக வலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Blue sattai maaran about Rajini and Ajith
jothika lakshu

Recent Posts

“பராசக்தி” சம்பள விவகாரம்: ரூ.8.39 கோடி பாக்கி கேட்டு உயர்நீதிமன்றத்தை நாடிய சுதா கொங்கரா

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள "பராசக்தி" திரைப்படத்திற்கான ரூ.8.39 கோடி சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி,…

11 minutes ago

IRUMUDI KATTU Lyric Video

IRUMUDI KATTU Lyric Video | Ravi Teja | GV Prakash | Ananthu | Shiva Nirvana…

2 days ago

LA LA LA Promo Song

LA LA LA Promo Song | Mr.Bhaarath | Niranjan | Santhosh Narayanan | Pranav Muniraj…

2 days ago

“என்னால் முடிந்திருந்தால் என் ஆயுளில் 10 ஆண்டுகளை அப்பாவுக்கு கொடுத்திருப்பேன்…” – உருக்கமாக பேசிய சாந்தனு!

பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். 73 வயதில் அவர்…

2 days ago

சமந்தாவின் “மா இன்டி பங்காரம்” படத்தின் 2-ம் பாகம் அறிவிப்பு

ராஜ் நிடிமோருவின் கதையில், நடிகை சமந்தாவின் சொந்த தயாரிப்பில் உருவாகி, அவர் கதாநாயகியாக நடித்த 'மா இன்டி பங்காரம்' திரைப்படம்…

2 days ago

மகள் திருமண புகைப்படத்துக்கு எதிர்ப்பு… நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த நடிகை குஷ்பு!

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த 25-ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக…

2 days ago