தமிழகத்தில் கள்ள சாராயத்தால் கள்ளக்குறிச்சியில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு விரைந்து இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் புதிதாக அரசியல் கட்சித் தொடங்கி அரசியலில் ஈடுபட உள்ள தளபதி விஜய் விளையாட்டு கள்ளக்குறிச்சி சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில் ப்ளூ சட்டை மாறன் ரஜினி மற்றும் அஜித்தை வம்பு இழுத்து பதிவு செய்துள்ளார்.
அவரது பதிவில் விஜய் கள்ளக்குறிச்சி சென்ற நிலையில் அது வைரலாகவே அஜித் துபாய் ரேஸில் பங்கேற்ற வீடியோவை வெளியிட சொன்னதாகவும் அதே போல் ரஜினி கூலி படத்திலிருந்து போட்டோவை வெளியிட சொன்னதாகவும் பதிவு செய்து உள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
மதராசி படத்தின் 12 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
எனக்கு அஜித் மேல கிரஷ் என்று பிரபல நடிகை பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி என் மூலம் அறிமுகமான ரோபோ…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கல்லை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…