Bismi About Ajith in Valimai Movie
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை திரைப்படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அதேசமயம் படம் முழுவதும் ஒரே சண்டை என நெகட்டிவ் விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
சண்டைகளுக்கு நடுவே ஆங்காங்கே குடும்ப பாசம் எமோஷன் காட்சிகள் ஆகியவை சரியாக பொருந்தவில்லை என சிலர் கூறி வருகின்றனர். இதற்கெல்லாம் காரணம் தல அஜித் அவர்கள் தான் என கூறி வருகின்றனர்.
அதாவது சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி அளித்துள்ள பேட்டி ஒன்றில் வினோத் இந்த படத்தின் கதையை சொல்லும்போது அதைக் கேட்டு அஜித் கிட்டத்தட்ட ஒன்பது முறை கதையின் மாற்றத்தை சொன்னதாக கூறியுள்ளார். இயக்குனர்கள் ஒரு பார்வையை கதையை எழுதுவார்கள். அதைக் கேட்கும் ஹீரோக்கள் தங்களுக்கு மாஸ் இருக்கவேண்டுமென கதையில் மாற்றங்களை செய்வார்கள் . அப்படி அஜித் செய்த மாற்றங்கள் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு காரணம் என நெட்டிசன்கள் சிலர் கூறி வருகின்றனர்.
தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…
VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…
திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…
தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…