birthday-wishes-to actor soori
தமிழ் திரை உலகில் பிரபல காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர்தான் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழுவில் பரோட்டா காமெடியால் பிரபலமான இவர் பரோட்டா சூரி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் காமெடியில் கலக்கி வருகிறார்.
அதுமட்டுமின்றி தற்போது முதல்முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் “விடுதலை” திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 27 ஆன இன்று நடிகர் சூரி தனது 45 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அதனால் இவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த சூரியன் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விடுதலை படத்தில் இருக்கும் கெட்டப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை பகிர்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…
மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…