Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிகில் தயாரிப்பாளர் வெளியிட்ட அப்டேட் – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

பிகில் படத்தின் அப்டேட் கொடுங்கள் என்று தான் தினம்தோறும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியிடம் தினம்தோறும் கேட்டு வந்தனர் விஜய் ரசிகர்கள்.

இன்று விஜய் பிகில் படக்குழுவில் பணியாற்றிய 400க்கும் மேற்பட்டவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்.

இந்நிலையில் இது பற்றி ட்விட்டரில் பேசியுள்ள தயாரிப்பாளர் ஷூட்டிங் 95% முடிந்துவிட்டது, டப்பிங் துவங்கிவிட்டது என கூறியுள்ளார்.

இனி பாடல், டீஸர் போன்றவை ஒவ்வொன்றாக வரும் என்பதால் விஜய் ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Related posts

வனிதா சொல்வதால் எல்லாம் என்னால் மாற முடியாது! கமலிடமே ஓப்பனாக கூறிய லொஸ்லியா

user

பிக்பாஸின் டைட்டில் வின்னர் இவர்தான்! கஸ்தூரியிடம் ஓப்பனாக சொன்ன சாண்டி

user

கடும் சண்டைக்கிடையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேறியது இவர் தானாம்! சபாஷ், சரியான போட்டி

user