Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிகில் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி தேதியோடு வந்த ஸ்பெஷல் தகவல்- பிரம்மாண்டத்தின் உச்சம்

அட்லீ இயக்கத்தில் விஜய் 3வது முறையாக நடித்திருக்கும் படம் பிகில். இப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாம்.

பட வேலைகள் இருக்கட்டும் இந்த விஷயம் எப்போது என ரசிகர்கள் அதிகம் கேட்டது பிகில் பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி தான்.

அதற்கான தகவலும் வந்துவிட்டது, அதாவது படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 19ம் தேதி என தயாரிப்பாளரே அறிவித்துவிட்டனர்.

சாய்ராம் கல்லூரியில் படு பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடக்க இருக்கிறதாம். நிகழ்ச்சியில் விஜய்யின் ஸ்பெஷல் டாக், ஏ.ஆர். ரகுமான் அவர்களின் லைப் ஷோ, அட்லீயின் டாக், பிரம்மாண்டமாக சில நிகழ்வுகள் நடக்க உள்ளதாம்.

அதோடு இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ஏராளமான சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts

ஜப்பானிலும் யுரேசியாவிலும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

user

சாஹோ இரண்டு நாள் உலக முழுவதும் வசூல், ஒட்டு மொத்த சாதனைகளையும் அடித்து நொறுக்கியது

user

பிக்பாஸ் 4 தொகுப்பாளர் மாற்றமா? அப்போ கமல் இல்லையா..! விஜய் டிவி பதில்

user

Leave a Comment