விஜய் குறித்து மனம் திறந்து பேசிய பிகில் பட நடிகை..

தென்னிந்திய திரை உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். ரசிகர்களால் அன்போடு இளைய தளபதி என்று அழைக்கப்பட்டு வரும் இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், சங்கீதா, ஷாம் என பல நட்சத்திர திரைப்படங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் குறித்து பிரபல நடிகை அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதாவது பிகில் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை இந்துஜா சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் “விஜய் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும், அனைவரிடமும் சகஜமாக பழகுவார். எல்லாருக்கும் சம மரியாதை கொடுப்பார். அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும், இது போன்ற பல விஷயங்களை அவரிடம் இருந்து திருட விரும்புகிறேன்” என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Bigil actress opened up about Vijay
jothika lakshu

Recent Posts

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

17 hours ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

17 hours ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

17 hours ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

17 hours ago

மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…

17 hours ago

‘தமிழ் படம் 3’ குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த சிவா!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…

17 hours ago