biggboss tamil 8 day 75 promo 2 update
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் கோல்மால் என்ற புதிய டாஸ் கொடுக்கப்படுகிறது கோல் போட வேண்டும் அதை மற்றவர் தடுக்க வேண்டும் என்பது இந்த டாஸ்க் இந்த டாஸ்க் வெற்றி பெறுபவர் தலைவர் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல் 13 வது வாரத்திற்கான டைரக்ட் என்ட்ரி பாஸ் என்று சொல்லப்பட்ட நிலையில் பவித்ரா கோலடிக்கும்போது முத்துக்குமரன் தடுக்காமல் நிற்கிறார். இதனால் பிக் பாஸ் விட்டுக் கொடுத்து விளையாடாதீங்க என்று சொன்னால் அதையேதான் பண்றீங்க அதனால இந்த வாரம் கேப்டன்சி கிடையாது அது மட்டும் இல்லாம எலிமினேஷன் pre pass கிடையாது என்று சொன்னவுடன் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைய முத்துக்குமரன் கதறி அழுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…