BiggBoss 8 Tamil Day 92 Promo 1 Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
தற்போது வெளியான முதல் ப்ரோமோவில் சௌந்தர்யா தீபக் மற்றும் ரயானிடம் எப்படி தான் முன்னேறுவது என்று தெரியவில்லை பிஆர்டிம் வச்சி தான் நான் இவ்வளவு தூரம் வந்தேன்னு சொல்றாங்க என்று சொல்லி கண்கலங்குகிறார். சௌந்தர்யாவிற்காக நல்ல பிஆர் டீம் ஒர்க் பண்ணி இருக்காங்கன்னு மட்டும் நல்லா தெரியுது என்று பவித்ரா சொல்லுகிறார். ஒரு தப்பு பண்றா அந்த தப்பு தாண்டி ஒரு விஷயம் பண்றா அது க்யூட்டா இருக்கு அது புரமோட் பண்றதுக்கு இந்த தப்பு மறைஞ்சிடுது என்று எனக்குத் தோணுது ஜாக்லின் சொல்லுகிறார். இதையெல்லாம் கேட்டு சௌந்தர்யா கண்கலங்கி அழுகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…