பிக்பாஸ் 4வது சீசனில் WildCard என்ட்ரீயாக நுழைந்தவர் அர்ச்சனா. தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகள் இவர் தொகுத்து வழங்கியுள்ளார்.
எப்போதும் கலகலப்பாக எல்லோரையும் கலாய்த்துக் கொண்டு ஜாலியாக இருப்பவர். நிகழ்ச்சியில் நுழைந்ததும் அப்படி தான் இருந்தார், ஆனால் போக போக அவரது கோபமான முகத்தையும் காட்ட ஆரம்பித்துள்ளார்.
நிகழ்ச்சியில் பாலாஜியை தனது மகனாக பார்த்து வருகிறார், அண்மையில் அவர்களது சென்டிமெண்ட் காட்சிகள் ரசிகர்களிடம் வைரலானது.
இந்த நிலையில் தொகுப்பாளினி அர்ச்சனாவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படங்கள்,
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…