Bigg Boss Ultimate Wildcard Entry contestant
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்ற ஓவியா கலந்துகொள்வதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் சில காரணங்களால் அவர் கடைசி நேரத்தில் விலகிக் கொண்டார். இந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இதன் வைல்ட் கார்ட் என்ட்ரியில் ஓவியா மற்றும் பரணி ஆகியோர் உள்ளே செல்ல இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக ஓவியா உள்ளே சென்றால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள் என எதிர்பார்க்கலாம்.
மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…