Bigg Boss Ultimate 7th Eviction Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வெற்றியைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் மீண்டும் போட்டியாளர்களாக பங்கேற்ற இந்த நிலையில் விஜய் டிவி சதீஷ், தீனா உள்ளிட்டோர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே அனுப்பப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ரம்யா பாண்டியன், சாண்டி மாஸ்டர் ஆகியோரும் அதிரடியாக உள்ளே சென்றனர்.
இதுவரை சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் இந்த வாரம் குறைந்த ஓட்டுக்களை பெற்ற சதீஷ் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…