பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் தெரியுமா? வெளியான தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியை கண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சி போட்டியாளர்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்க போட்டியாளர்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் பங்கேற்றுள்ளனர். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொண்டார். அவரைத் தொடர்ந்து உடல்நலக் குறைபாடு காரணமாக வனிதா விஜயகுமார் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

இதனால் இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு கடந்த வாரம் முதல் தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் கே பி ஒய் சதீஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சி வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள அவர்களின் சினேகன் தான் மிக மிக குறைந்த ஓட்டுகளை பெற்று இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் தாடி பாலாஜி மற்றும் அபிராமி ஆகியோர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால் இந்த நிகழ்ச்சியிலிருந்து சினேகன் அல்லது தாடி பாலாஜி வெளியேறவே வாய்ப்புகள் அதிகம் என தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss Ultimate 4th Elimination Voting Update
jothika lakshu

Recent Posts

ஐ ஆம் கேம் – திரை விமர்சனம்

கோடீஸ்வரரின் மகனாக இருக்கும் துல்கர் சல்மான், சூதாட்டத்திற்கு அடிமையாகி தனது பணம் மற்றும் சொத்துகள் அனைத்தையும் இழக்கிறார். இதற்கிடையே எதிர்பாராத…

11 hours ago

பெண்களை கவர்ச்சிப் பொருளாக காட்டுவதை நியாயப்படுத்துகிறது சினிமா – நடிகை டாப்ஸி ஆதங்கம்!

சமீப காலங்களில் சினிமா, பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகக் காட்டுவதை நியாயப்படுத்தும் வகையில் செயல்படுவதாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

11 hours ago

இளையராஜா – ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, இளையராஜாவின் இசையில் ராமராஜன்…

11 hours ago

“சிறிய பட்ஜெட் படங்களை எடுப்பவர்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது” – நடிகர் பகவதி பெருமாள்

ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் அனிஷ்மா, அனில் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மொதராத்திரி’.…

12 hours ago

கமல்ஹாசனை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், திரையுலகின் முன்னணி எழுத்தாளரும் தங்களது முன்னோடியுமான கமல்ஹாசனை மரியாதை…

14 hours ago

திரையரங்குகளில் ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லர்.. ஆரவாரத்துடன் கண்டுகளித்த அஜித் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து…

16 hours ago