பிக் பாஸ்அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் விருவிருப்பாக ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் தற்போது ஹாட் ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் சுஜா வருணி என இருவர் வெளியேறியுள்ளனர். இந்த வார நாமினேஷனில் இடம் பெற்றுள்ளவர்களில் பாலாஜி முருகதாஸ் அதிகமான ஓட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். ‌

அவருக்கு அடுத்ததாக ஜூலி, அனிதா, தாமரைச் செல்வி ஆகியோர் பாதுகாப்பான இடத்தில் உள்ளனர். இந்த வாரமும் குறைந்த ஓட்டுகளோடு கடைசியில் இடத்தில் இதன் பெற்றுள்ளார் அபிநய். அவருக்கு அடுத்ததாக ஷாரிக் மற்றும் சினேகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் ஒருவர்தான் இந்த வாரம் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெளியேறிய இருவரும் பெயர்களும் எஸ் என்ற எழுத்திலேயே தொடங்கியது. இதனால் அதே சென்டிமென்ட் இந்த வாரமும் தொடர்ந்தால் சினேகன் அல்லது ஷாரிக் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

கடைசியில் என்ன நடக்கிறது யார் வெளியேறுகிறார்கள் என்பதை ஞாயிற்றுக்கிழமை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Bigg Boss Ultimate 3rd Eviction Analysis
jothika lakshu

Recent Posts

Train Official Trailer

Train Official Trailer | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu

1 day ago

Hakuna Matata Video

Hakuna Matata Video | Picasso | Dr Shivarajkumar | Abishan Jeevinth | Leon James |…

1 day ago

ஆஸ்கர் பட்டியலில் ‘ராமாயணா’.. முதல் 20 படங்கள் பட்டியலில் இடம்பிடித்து சாதனை!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம், 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த…

1 day ago

கனடாவில் சந்தித்த பிரபுதேவா – ரம்பா.. வைரலாகும் புகைப்படங்கள்!

கனடாவின் டொராண்டோ நகரில் வசித்து வரும் நடிகை ரம்பாவின் வீட்டிற்கு, நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.…

1 day ago

ரஜினியின் பிறந்தநாள் விருந்தாக மீண்டும் வெளியாகும் ‘அண்ணாமலை’!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் பழைய திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்படும்போதெல்லாம், ரசிகர்கள் புதிய படங்களுக்கு இணையான வரவேற்பை அளித்து…

1 day ago

NOVA Official Trailer

NOVA Official Trailer | Raiza Wilson | Milo | Dhurva | Adhvithi Shetty | Yuvaraj…

2 days ago