Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகிறவர் இவர் தானா? மக்கள் முடிவு

இளம் தலைமுறையினரை அதிகம் ஈர்த்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது துரிதமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒய்ல்டு கார்டு சுற்று மூலம் நடிகை கஸ்தூரி 17 வது போட்டியாளராக உள்ளே சென்றுள்ளார்.

இது பலருக்கு ஷாக் தான். அதே வேளையில் சரவணனை நிகழ்ச்சியை விட்டு திடீரென நீக்கியதும் பெரும் அதிர்ச்சி தான்.

இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், ரேஷ்மா ஆகியோர் வெளியேற்றப்பட்டார்கள்.

இந்நிலையில் இந்த வாரம் லாஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் சாக்‌ஷி தான் வெளியேற்றப்படுவார் எனவும் காரணம் அவருக்கு கடந்த வாரம் முதலே ஓட்டுகள் குறைந்தளவில் தான் இருக்கிறது.

இது ஒரு பக்கம் இருக்க அவர் சீக்ரட் ரூமிற்கு அனுப்பப்டலாம் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.

Related posts

அஜித் ரசிகர்களின் செயலால் அழுதுகொண்டே திரையரங்கை விட்டு வெளியேறிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்

user

நேர்கொண்ட பார்வை இதுவரை வந்த மொத்த வெளிநாட்டு வசூல் இத்தனை கோடிகளா!

user

பிக்பாஸ் கேப்டன் ஆக சீட்டிங் செய்த மதுமிதா? வீடியோ போட்டு வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

user

Leave a Comment