தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பது பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தான். இதுவரை ஒளிபரப்பான 3 சீசன்களும் விறுவிறுப்பாக சென்றது.
இதுவரை ரசிகர்கள் ஒரே ஒரு விஷயத்துக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். அது என்னவென்றால் இதில் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் யார் யார் என்று தான்.
இதுவரை ஒரு விஷயம் கூட வெளியாகவில்லை, கலந்துகொள்ள போகும் பிரபலங்களும் இதுவரை யாரும் வாய் திறக்கவில்லை.
தற்போது பிக்பாஸ் குழுவினர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் யார் யார் என்று கண்டுபிடியுங்கள், ஒன்றாக இருக்கிறதா என்று பார்ப்போம் என அதில் கூறியுள்ளனர்.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…