Bigg Boss Tamil Day 29 Promo 1
பிக்பாஸ் 4வது சீசனின் 4வது வாரம் முடிந்துவிட்டது. இதுவரை நிகழ்ச்சியில் இருந்து 2 பேர் வெளியேறியுள்ளனர்.
முதலில் நடிகை ரேகா அவர்கள் இப்போது பாடகர் வேல்முருகன். அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அன்றே பாடகி சுஜித்ரா வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அவர் வந்ததுமே வீட்டில் இருப்பவர்களுக்கு சில ஸ்மைலிகளை கொடுத்து ஒருசிலருக்கு டென்ஷன் ஏற்றியுள்ளார். இந்த நிலையில் தான் இந்த வாரம் எலிமினேட் செய்ய போட்டியாளர்கள் சிலரை நாமினேட் செய்கின்றனர்.
அதில் ஆரி மற்றும் அர்ச்சனாவை அதிக பேர் நாமினேட் செய்கிறார்கள்.
இதோ அந்த புரொமோ,
முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மதராசி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…