Bigg Boss Tamil 7 Title Winner
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கோலாகலமாக தொடங்கி மிகப் பிரம்மாண்டமாக நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது.
அர்ச்சனா, மாயா, விஷ்ணு மணி சந்திரா மற்றும் தினேஷ் ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருந்து வரும் நிலையில் கிராண்ட் பைனலுக்கான ஷூட்டிங் இன்று நடந்து முடிந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்த போட்டியில் வெற்றியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிடைத்த தகவலின் படி அர்ச்சனா தான் டைட்டிலை வென்றார் என சொல்லப்படுகிறது. நாளைய எபிசோட்டில் இது எந்த அளவிற்கு உண்மை என்பது உறுதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…