bigg-boss-tamil-6-start-details
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் தொகுத்து வழங்கி வந்த இந்த நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பிக் பாஸ் சீசன் 6 எப்போது தொடங்குகிறது? தொகுத்து வழங்கப் போவது சிம்புவா? வெளியான சூப்பர் தகவல்கள்
இதனைத் தொடர்ந்து ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஹாட்ஸ்டார் வழியாக ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல் தொகுத்து வழங்க அதன் பின்னர் அவர் விலகிக் கொள்ள அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனை தொகுத்து வழங்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
இது குறித்து நமக்கு கிடைத்துள்ள தகவல்களை தான் இப்போது பார்க்கப் போகிறோம். ஆமாம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கலாம் என சொல்லப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் போட்டியாளர்களை தேர்வு செய்யும் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
மேலும் இந்த ஆறாவது சீசனை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கவே அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. போட்டியாளர்களாக கலந்து கொள்ளப் போவது யார் யார் என்பது குறித்த தகவல்களும் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் உண்மையில் யார் இந்த போட்டியாளர்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடின் பார்வதியும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…
அட்ஜெஸ்ட்மென்ட் இல்லை; சிரஞ்சீவி பேச்சு சர்ச்சை: வைரலாகும் நிகழ்வு சிரஞ்சீவியின் திரைப்பயணத்தில் பெரிய வெற்றிப்படம் ஆகி விட்டது அனில் ரவிபுடி…
விஜய் தேவரகொண்டாவுடன் 3-வது முறையாக இணையும், ராஷ்மிகா… வெளியானது ‘ரணபாலி’ மாஸ் அப்டேட் தெலுங்கு சினிமாவான 'ரணபலி' படத்தின் தகவல்கள்…