Bigg Boss Tamil 6 First Contestant Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை 5 சீசன் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் ஆறாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.
அதற்கான வேலைகளில் விஜய் டிவி மும்முரமாக இறங்கி இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முதல் போட்டியாளராக பங்கேற்க போவது யார் என்பது பற்றிய தகவல்கள் தெரிய வந்துள்ளன.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஒருவராக அதுவும் முதல் போட்டியாளராக குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வரும் ரக்ஷன் பங்கேற்க உள்ளார். அதற்காக அவரிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன என சொல்லப்படுகிறது. அதேபோல் டி இமான் அவர்களின் மனைவியிடமும் போட்டியாளராக பங்கேற்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.
விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…
ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…
நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…