bigg boss star join Vendhu Thanindhathu Kaadu
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
அப்படத்தை தொடர்ந்து சிம்பு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, அப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.
இதனிடையே விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங்கில் பிக் பாஸ் சீசன் 5 பிரபலம் இணைந்துள்ளார்.
ஆம் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வருண் வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
வருண் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…