Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிக்பாஸ் சரவணனுக்கு அடித்த லக், மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் 3வது சீசனில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒருவர் சரவணன். இவர் திடீரென்று இரவோடு இரவாக வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

எதற்காக பிக்பாஸ் குழு இதை செய்தார்கள் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு கைகொடுக்கவில்லை என்றாலும் இப்போது தமிழக அரசு ஒரு பதவி கொடுத்துள்ளனர்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் நேரடித் தமிழ் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு மானியமாக தலா ரூ. 7 லட்சம் வழங்கும் திட்டத்தை தமழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான படங்கள் தேர்வுக் குழுவிர் சரவணன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

Related posts

பிரமாண்ட சாஹோ படத்தின் ஸ்டைலான அருண் விஜய்யின் லுக் வெளியானது!

user

என்ன மேடம் செம போதை போல.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமலாபால் – வைரல் புகைப்படங்கள்.!

user

இந்தியாவை தாண்டி வெளிநாட்டில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை முழு வசூல் விவரம்

user

Leave a Comment