Bigg Boss Niroop Love With Abhirami
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 5 வது சீசன் சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது ஹாட்ஸ்டார் இல் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்களில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அப்போது நிரூப் நானும் அபிராமியும் ஒரு கட்டத்தில் காதலித்தோம். ஆனால் அப்போதிருந்த அபிராமி இது இல்லை என கூறியுள்ளார். அவர் உள்ளே வந்தபோது கூட நான் பேசவில்லை. அதனால் நான் அவரை நாம் ஏன் செய்கிறேன் என கூறி இருந்தார்.
நிரூப் மற்றும் யாஷிகா இருவரும் காதலித்து பிரேக்கப் செய்துகொண்டது அனைவருக்கும் தெரிந்த நிலையில் அபிராமியும் காதலித்தேன் என நிரூப் கூறி இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…