Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிக்பாஸில் மதுமிதாவிடம் இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டாரா கவீன்? இப்படிப்பட்டவரா அவர்

பிக்பாஸில் மதுமிதா வெளியேறியது போட்டியாளர்கள் உள்பட பலருக்கும் செம்ம ஷாக்கிங்காக உள்ளது. மதுமிதா வெளியேறியது மட்டுமல்லாமல் கையை அறுத்துகொண்டு தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார்.

காவிரி தண்ணீர் பிரச்சனையில் மதுமிதாவிற்கும் ஷெரீனிற்கும் இடையே தான் முதலில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டாலும், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது பாய்ஸ் கேங்க் எனப்படும் கவீன், சாண்டி, லொஸ்லியா, தர்ஷன், முகேன் ஆகியோரால் தானாம்.

குறிப்பாக கவீன் இதுதான் வாய்ப்பு என்று மதுமிதாவிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

அவர் தான் ஷெரீனுக்கு ஆதரவாக நின்று தமிழச்சி என்று சொல்லி கொள்கின்ற நீயே தமிழ்நாட்டிற்கு உயிரை கொடு என கூறியதோடு சில கெட்ட வார்த்தைகளையும் கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மதுமிதா அருகில் இருந்த கத்தியால் தனது கையை அறுத்துகொண்டுள்ளார். இதை பார்த்த கவீன் எதுவும் தெரியாதது போல் நகர்ந்து சென்றுள்ளார்.

Related posts

ஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்!

user

சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடியில் உருவாகும் “டிரிப்”

user

ஒரு பாடலுக்கு மட்டும் ஆட இவ்வளவு சம்பளமா.. அதிர வைத்த முன்னணி கவர்ச்சி நடிகை

user

Leave a Comment