Bigg Boss Kavin Lockdown Look
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரும் மக்களிடம் பிரபலமாகியுள்ளனர். அதில் ஒருவர் தான் கவின், இவர் இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே பிரபலம்.
எப்படி என்றால் எல்லாம் சரவணன்-மீனாட்சி சீரியல் தான், எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. அதில் நல்ல பெயரை சம்பாதித்த அவர் பிக்பாஸில் வந்து கொஞ்சம் நிலை மாற தன் பெயரை கெடுத்துக் கொண்டார் என்றே கூறலாம்.
இப்போது அவர் பிக்பாஸ் தாக்கம் எல்லாம் ஓய்ந்து தனது சினிமா பயணத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா லாக் டவுனுக்கு பிறகு புதிய லுக்கில் காணப்படுகிறார் கவின். அவர் லாக் டவுன் முன்பு அதன் பின் என புதிய புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்ததும் ரசிகர்கள் லாக் டவுனில் என்ன இப்படி ஆகிவிட்டார் என கமென்ட் செய்கின்றனர்.
சூர்யா 46 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்டு உள்ளார் மமிதா பைஜூ. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில்…
முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்த வித் லவ் பட தயாரிப்பாளர்கள்! ‘வித் லவ்’ – வெற்றிப் பயணம் தொடரும் நிலையில்…
இளையராஜாவுக்கு டெல்லி ஐகோர்ட் இடைகால தடை விதித்தது. 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தை இசையமைத்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்…
அஜித் 64 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…
குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் 'டபுள் ஆக்குபன்சி' படப்பிடிப்பு நிறைவு - விரைவில் திரைக்கு…