அஜித் 61 படத்தில் நடிக்கப் போகும் பிக்பாஸ் கவின்.. வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடிக்கும் தொகுப்பாளராகவும் பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிப்பில் வெளியான லிப்ட் என்ற திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து பீஸ்ட் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியதாக சொல்லப்படுகிறது.

இப்படியான நிலையில் கவின் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள அஜித் 61 படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதில் அஜித்தின் தம்பியாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.


Bigg Boss Kavin in Thala 61 Movie
jothika lakshu

Recent Posts

ஜன நாயகன் திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…

8 hours ago

Rasagulla Video Song

Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…

10 hours ago

Thadumaarudhe Video Song

Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…

1 day ago

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

2 days ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

2 days ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

2 days ago