Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிக் பாஸ் மேடையில் கண்ணீர் விட்ட கமல், அதிர்ச்சியில் உறைந்த அரங்கம் – காரணம் என்ன?

 கமல்ஹாசன் நேற்று பிக் பாஸ் போட்டியாளர்களிடம் உரையாடி கொண்டிருந்த போது ஹவுஸ் மேட்ஸ் போடு ஆட்டம் போடு டாஸ்கில் ஏற்று நடத்திருந்த கதாபாத்திரமாக மாறி கமல்ஹாசனிடம் ஒரு சில கேள்விகளை கேட்டனர்.

அப்போது தளபதி விஜயாக மாறி முகேன் கமல்ஹாசனிடம் நீங்கள் கமலாக இல்லாமல் இந்த வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்தால் யாராக இருக்க விரும்புவீர்கள் என கேட்டார்.

அதற்கு கமல் தர்ஷனாக என கூற அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. அதன் பின்னர் அவர் கூறிய காரணம் அவரை கண்ணீர் விட வைத்தது மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த அரங்கத்தையும் அதிர்ச்சியடைய வைத்தது.

எனக்கு முன்னாலேயே அவர் தெனாலியாக பல்வேறு கஷ்டங்களை பார்த்தவர் என இலங்கை ஈழத்து தமிழர்கள் பட்ட வேதனைகளை நினைவு கூர்ந்து கண் கலங்கினார்.

அதன் பின்னர் சாவித்திரியாக கேள்வி கேட்ட அபிராமி ஆர் யூ ஓகே சார் என கேட்டு கமல்ஹாசன் பழைய நிலைக்கு திரும்பி விட்டாரா? என்பதை உறுதி செய்து கொண்டு கேள்வி எழுப்பினார்.

Related posts

பொது மேடையில் ரஜினி ரசிகர்களை கேவலமாக திட்டிய பிரபல நடிகர்! வைரலாகும் பேச்சு

user

வாழ்க்கையின் முடிவில் பிரபல நடிகை- உதவி செய்வாரா ரஜினி?

user

பிகில் படத்தில் குறிப்பிட்ட இந்த காட்சிகள் மரண மாஸாக சுவாரஸ்யமாக இருக்கும்- ஓபனாக கூறிய நடிகர்

user

Leave a Comment