Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிக்பாஸில் கவினை பலார் என அறைந்த அவரது நண்பர்- போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் ஒருவரை எல்லோரும் திட்டி வருகிறார்கள் என்றால் அது கவினை தான். அவர் செய்த காதல் லீலைகள் எல்லாம் அவரை பெயரை முற்றிலும் கெடுத்துவிட்டது.

மற்ற போட்டியாளர்களை போல் கவினை பிக்பாஸ் வீட்டில் சந்திக்க வந்துள்ளார் கவினின் நண்பர். அவர் கவினை கேவலமாக திட்டி அவரது கன்னத்தில் பலார் என அறை விட்டுள்ளார்.

அதைப்பார்த்த மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

Related posts

நம்ப வைத்து ஏமாற்றிய பின்பும் லொஸ்லியாவை பற்றி சேரன் கூறிய அந்த ஒரு வார்த்தை!

user

ஒரு பாடலுக்கு மட்டும் ஆட இவ்வளவு சம்பளமா.. அதிர வைத்த முன்னணி கவர்ச்சி நடிகை

user

தமிழ் சினிமாவில் அஜித் மட்டுமே செய்த சாதனை, வேறு எந்த நடிகரும் இல்லை- மாஸ் தல

user

Leave a Comment