Bigg Boss Julie in Marriage Getup
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி என பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீதையின் கலந்து கொண்ட தனது பெயரை டேமேஜ் செய்து கொண்டவர் ஜூலி. அதன் பிறகு பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதனை மாற்றினார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற சீரியலில் வாய்ப்பு கிடைத்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இப்படியான நிலையில் இந்த சீரியலில் வெற்றியின் அண்ணனாக நடிப்பவருடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.
இது சீரியல் குறித்த ட்விஸ்ட்டா அல்லது நிஜத்தில் இவர்களுக்கு திருமணமா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
BANG BANG TEASER | Prabhu Deva, Vadivelu | Sam Rodrigues | Yuvan Shankar Raja |…
KITTI Movie Teaser | #MurugaaASHOK as #AKB |Thirumaran | Nisha | Sangavi | Simuadvani
Chala Happy Nenu Lyrical Video Song (Tamil) | Beep Tamil Movie | L. Shanmuga Sundar…
Bethlehem Kudumba Unit Official Trailer | Girish AD | Nivin Pauly | Mamitha Baiju |…
Ennachu Lyrical Video | Magenta | Shanthnu | Vaaheesan | Dharan Kumar | Anjali |…
Jai Ho Lyrical Video | Operation Tral | Sudhir Yaduvanshi | Jayasurya | Ratheesh Vega