Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த புதிய நபர்- கேக் வெட்டி கொண்டாடிய போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்துகொண்டு இருக்கின்றனர். முகென், லாஸ்லியா குடும்பத்தினரை தொடர்ந்து தர்ஷனின் அம்மா மற்றும் தங்கை வீட்டிற்குள் வந்துள்ளனர்.

குடும்பத்தை பார்த்ததும் தர்ஷன் கொஞ்சம் எமோஷ்னல் ஆகிறார். பிறகு அவரது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து சாண்டி கூற பின் கேக் வெட்டி தர்ஷனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

காலையில் வந்துள்ள இந்த புரொமோ எல்லோரின் முகத்திலும் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்திற்கு திருமணம் முடிந்தது, மாப்பிள்ளை இவர் தான் – வைரலாகும் திருமண புகைப்படங்கள்.!

user

உலகம் முழுவதும் நேர்கொண்ட பார்வை படம் மாஸ் வசூல்- தெறிக்கவிட்ட தல, மொத்த வசூல்

user

‘கேஜிஎஃப்’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்!

user

Leave a Comment