Bigg Boss celebrity joins Udhayanidhi film
உதயநிதி ஸ்டாலின் தற்போது இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘ஆர்டிகிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் தாமதமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பொள்ளாச்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்த கையோடு படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.
தமிழில் அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. போனி கபூரின் பே வியூ மற்றும் ஜீ5 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஆரி அர்ஜூனன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…