bigg boss actor kathiriavan overall salary details
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த வாரத்துடன் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்ட உள்ளது. பிக் பாஸ் வீட்டில் விக்ரமன், அசீம், ஷிவின், மைனா நந்தினி, அமுதவாணன், கதிரவன் என ஆறு பேர் மட்டுமே இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று பிக் பாஸ் பணப்பெட்டியை உள்ளே அனுப்பி போட்டியாளர்களுக்கு டீல் ஒன்றை கொடுத்தார். இந்த நிலையில் கதிரவன் பிக் பாஸ் கொடுத்த டீலை ஏற்று மூன்று லட்சம் பணத்துடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்த மூன்று லட்சம் பணம் மட்டுமல்லாமல் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த கதிரவன் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் சம்பளம் என மொத்தம் 20 லட்சத்துடன் சேர்த்து 23 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.
கதிரவன் மூன்று லட்சத்துடன் வெளியேறியது சரி தவறு என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களை தொடர்ந்து சாய் பல்லவி, தற்போது இந்தியிலும்…
"சினிமாவில் இருக்கும் சிலர் தடை போடுகின்றனர்" - நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது என்ன? சினிமாவில் முன்னேற்றத்திற்கு தடைகளாக இருப்பவர்கள் யார்…
விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா? நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.…
இஸ்லாமிய வாழ்வியலைப் பேசும் ‘ஹபீபி’ 'ஹபீபி' என்ற படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்திரு’ படங்களை…
முட்டாள்தனம், மனநோயாளி: பிரபல இயக்குநர்கள் கடும் வாக்குவாதம்.. த கேரள ஸ்டோரி-2 படம் தொடர்பாக எழுந்துள்ள கடும் விவாதம் பற்றிப்…
தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து…