இந்த வாரம் வெளியேறபோகும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?ஒட்டிங் அப்டேட் வைரல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது‌.

அடுத்த வாரம் கிராம் பைனல் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் விஷ்ணுவை தவிர்த்து மீதமுள்ள ஏழு போட்டியாளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வரை பதிவாகியுள்ள ஓட்டுக்களின் படி பூர்ணிமா கடைசி இடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் மாயாவும் மாயாவுக்கு அடுத்த இடத்தில் விஜய் வர்மாவும் இடம் பெற்றுள்ளனர். இதனால் மாயா மற்றும் பூர்ணிமா ஜோடியாக வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை கடந்த வாரத்தை போல மாயா இந்த முறையும் காப்பாற்றப்படுவார் ஆனால் பூர்ணிமா மற்றும் விஜய் வர்மா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கலாம்.

Bigg Boss 7 Tamil eviction update viral
jothika lakshu

Recent Posts

பார்வதியை புகழ்ந்து பேசிய அவரது அம்மா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த…

8 hours ago

“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

“பேட்ரியாட்” படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19…

8 hours ago

வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த ராஷ்மிகா மந்தனா..!

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான்…

9 hours ago

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகனுக்கு, முதல்படமான ‘நாளைய தீர்ப்பு’..

விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகனுக்கு, முதல்படமான 'நாளைய தீர்ப்பு'.. விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு…

9 hours ago

வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து

வைரமுத்துவை சந்தித்த ரஜினி: வட நாட்டு அரசியலில் திருப்பம் ஏற்பட இருப்பதாக பரபரப்பு கருத்து சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில்…

9 hours ago

மங்காத்தா படத்தின் 4 நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

9 hours ago