bigg-boss-7-day-68-promo-1 video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசனின் 68-வது நாள் எபிசோட் ஒளிபரப்பாக உள்ளது. இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஜாக்பாட் டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் கொடுக்கிறார். இதன்மூலம் 5 ஸ்டார்கள் கிடைக்கும் என சொல்கிறார். ஒன்று அந்த ஸ்டாருக்காக நீங்கள் விளையாடலாம் அல்லது அந்த ஸ்டார் கிடைக்கக்கூடாது என்பதற்காக விளையாடலாம் என்று கூறுகிறார்.
மாயாவிடம் சென்று எனக்கு நடுங்குது தல, என்ன பண்றதுன்னு தெரியல என்ன டார்கெட் பண்றது முதல்ல அவராக தான் இருப்பார் என்று விஷ்ணு குறித்து சொல்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…